மதமாற்ற முயற்சி

திருவண்ணாமலையில் உள்ள அசம்பிளி ஆஃப் காட் சர்ச் என்ற இடத்தில் 50க்கும் மேற்பட்ட ஹிந்துக் குழந்தைகளை அழைத்து வைத்து, கோடை வகுப்பு என்ற பெயரில் மதிய உணவு, பழங்கள், பழச்சாறுகள் கொடுத்து மயக்கி மதமாற்றம் செய்து கொண்டிருந்தது ஒரு கிறிஸ்தவ கும்ப. அந்த தகவலை அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் அங்கு சென்று குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.