பூமித்தாய்க்கு நன்றி

புவி தினம் கொண்டாடப்படுவதையொட்டி, பூமித்தாயின் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி வீடியோ காட்சி ஒன்றையும் பகிர்ந்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; “பூமித்தாயின் அன்புக்கு நன்றி கூறும் விதமாகவும், பூமியை பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலும், புவி தினம் கொண்டாடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.