திருநெல்வேலி வி.கே புரத்தில் தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர் கார்த்திக். சில முஸ்லிம் அடிப்படைவாதிகள் அளித்த புகாரின் பேரில் கார்த்திக்கை காவல்துறை கைது செய்துள்ளது. தேசம் முழுவதும் முஸ்லிம்கள் நடத்திவரும் ‘லவ் ஜிஹாத்’ பற்றி பேசி ஹிந்துக்களை விழிப்படைய வைத்தார் கார்த்திக் என்பதுதான் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் இந்த கழ்ப்புணர்ச்சிக்கு காரணம். முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு உள்ள அடிப்படை கருத்து சுதந்திரம் ஹிந்துக்களுக்கு கிடையாதா? என அப்பகுதி மக்கள் கேள்வி கேட்டுள்ளன. இதனிடையே கார்த்திக் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹிந்து அமைப்பினரும் பா.ஜ.கவினரும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.