எம்.எல்.ஏவான துப்புரவுத் தொழிலாளி

உத்திரபிரதேசம் சந்த் கபீர் நகர் சட்டப் பேரவை தொகுதியிலிருந்து துப்புரவுப்பணி செய்து வரும் கணேஷ் சந்திர சௌஹான் எனும் சாதாரண இளைஞர் ஒருவருக்கு வாய்ப்பு அளித்து அவரை வெற்றி பெற வைத்துள்ளது பா.ஜ.க. இவரது தந்தையும் அப்பகுதி துப்புரவு பணியாளர்தான். இது பா.ஜ.கவின் சமுதாய சமத்துவதைக் காட்டுகிறது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பல கோடி ரூபாய் சொத்துள்ள சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை 10,553 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் இவர்.