வாழ்த்துகள்

இந்த ஆண்டு மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விருது பெறுவோரில் 4 பேர் பத்ம விபூஷன், 17 நபர்கள் பத்ம பூஷன் மற்றும் 107 பேர் பத்மஸ்ரீ விருதுகள் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறுவோர் அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.