மோடி முதலிடம்

உலகம் முழுவதும் உள்ள தலைவர்களின் செல்வாக்கு, புகழ் தொடர்பாக ‛தி மார்னிங் கன்சல்ட்’ அமைப்பு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகளின்படி, பிரதமர் மோடி உலகின் பிரபலமான தலைவராக தேர்வாகி உள்ளார். அவரை, 71 சதவீதம் பேர் ஆதரித்து உள்ளனர். கடந்தாண்டு செப்டம்பரில் நடந்த ஆய்விலும் பிரதமர் மோடி முதலிடத்தில் இருந்தார். அப்போது பிரதமர் மோடியை 70 சதவீத பேர் ஆதரித்தனர். இந்தாண்டு 71 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.