மடிக்கணினி வழங்கல்

ஏழை, எளிய மாணவர்கள் இணைய வழி கல்வி கற்க, “ராம்ஸ் ஹெல்பிங் ஹேண்ட்ஸ்” என்ற தொண்டு அமைப்பு அளித்த 20 மடிக்கணினிகளை மாற்றுத் திறனாளி மாணவர்கள் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார்.