மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்டம்

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சக்ஷம் பிராணதா, ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை போர்ட் சிட்டி, மத்திய சென்னை அரிமா சங்கம் சார்பாக சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தலசீமியா வார்டில் சிகிச்சை பெறும் 75 தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பரிசு மற்றும் இனிப்பு வழங்கி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.