உஜ்ஜைனியில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி

உஜ்ஜைன் நகரில் உள்ள பாரத மாதா மந்திரில் ஆண்டுதோறும் ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று ஆர்,எஸ்.எஸ் அமைப்பின் ஸ்வயம்சேவகர்களின் கோஷ் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் கோஷில் புல்லாங்குழல் (வம்சி) பயிற்சி பெற்றுள்ள ஸ்வயம்சேவகர்கள் அடங்கியக் குழு இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இவ்வருடம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அகில பாரத சஹ ஷாரீரிக் ப்ரமுக் ஜெகதீஷ் பிரசாத் பங்கேற்று வழி நடத்தினார்.