அய்யா வைகுண்டசாமி திருவிழா

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி ஆவணி திருவிழா கடந்த கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் விழா நடைபெற்று வருகிறது. நேற்று 11ம் நாள் விழாவின்போது அய்யா பல்லக்கு வாகனத்திலிருந்து பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளினார். ஐயாவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுருள் வைத்து வழிபட்டனர்.