ஆப்கன் எம்.பி நரேந்தர் சிங் கல்சா

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் நரேந்தர் சிங் கல்சா, காபூலில் இருந்து பாரதம் வந்தடைந்தார். அப்பொழுது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், ‘எனக்கு அழுகை வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட அனைத்தும் இப்போது முடிந்துவிட்டது. தற்பொழுது பூஜ்ஜியமாக உணர்கிறேன்’ என கூறியுள்ளார்.