அமெரிக்காவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், வேகமான பயண தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்காக, ஹைப்பர் லூப் எனும் போட்டியினை நடத்துகிறது. பாரதம் சார்பில் சென்னை ஐஐடி மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர். முதலில் இந்நிறுவனம் ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு உலகளவில் போட்டிகளை நடத்தியது. இந்த போட்டியில் சென்னை ஐஐடி மாணவர்கள் குழு தகுதி பெற்றது.