யோகாவை அங்கீகரித்த சௌதி அரேபியா

யோகாவை விளையாட்டுத்துறை நடவடிக்கையில் ஒன்று என சவுதி அரேபியா அறிவித்துள்ளது. யோகா சம்பந்தமாக இந்தியாவுடன் விரைவில் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.