தடுப்பூசி சாதனை

பாரதத்தில் போடப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 27 கோடியை நெருங்குகிறது. இதனால், உலகிலேயே விரைவாகவும் அதிக  எண்ணிக்கையிலும் தடுப்பூசி செலுத்தும் நாடாக பாரதம் திகழ்கிறது.