ஒரு முக்கிய அறிவிப்பு

நமது விஜயபாரதம் வாசகர்களுக்கு, விஜயபாரதம் மின்னிதழ் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை, சரியாக கிடைப்பதில்லை, கிடைப்பதே இல்லை போன்ற சில சிக்கல்களை தீர்க்கும்பொருட்டு, விஜயபாரதம் மின்னிதழ் தற்போது விஜயபாரதம் இணையதளத்தில், https://vijayabharatham.org/daily-newsஎன்ற இணைய முகவரியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. வாசகர்கள் மின்னிதழை, இந்த இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம், பலருக்கும் பகிரலாம்.