ஆம்போடெரிஸின் ஏற்றுமதிக்கு தடை

கொரோனாவுக்கு பிறகு தற்போது கரும்பூஞ்சை நோய் பரவி வரும் நிலையில், அதற்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிஸின்-B ஊசியின் தேவை அதிகரிப்பால் சில மாநிலங்களில் அதற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்குமத்திய அரசுத் தடையை விதித்துள்ளதுஎன்று வெளிநாட்டு வர்த்தக அமைப்பு வெளியிட்டஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆம்போடெரிஸின்-B ஜி.எஸ்.டி விலக்கு பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.