அது கொரோனோ வார்டே கிடையாதாம்

கோவையில் முதல்வர் ஸ்டாலின் பி.பி.இ கிட்ட அணிந்து பார்வையிட்டது கொரோனோ நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டு அல்ல, கொரோனோவில் இருந்து மீண்டவர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் வார்டு அது.அதுவும் பார்வையாளர்கள் வந்து செல்லும் ரிஷப்ஷன் பகுதிதான் அது.இங்குதான் பி.பி.இ கிட் அணிந்து வந்த ஸ்டாலின், 10 அடி தொலைவில் நின்று, குணமாகிய நோயாளிகளை பார்வையிட்டுவிட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.