லாட்டரி விற்ககார்த்தி சிதம்பரம் யோசனை

தமிழக அரசு வருவாயை பெருக்கலாட்டரி விற்பனையை அரசு மீண்டும் கொண்டு வரவேண்டும்.அதனை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் பா.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை காங்கிரஸ் தொகுதி எம்.பியுமான கார்த்தி சிதம்பரம்.இதனால் பல குடும்பங்கள் சீரழிந்ததை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா லாட்டரியை தடை செய்ததை மீண்டும் கொண்டுவர யோசனை தெரிவித்துள்ள கார்த்தைக் சிதம்பரத்துக்கு பொதுமக்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.