விஜயபாரதம் வார இதழ் முக்கிய அறிவிப்பு

கொரோனா பொதுமுடக்கம், தொற்று, புத்தகம் பதிப்பித்தல், சந்தாதாரர்களுக்கு தபாலில் அனுப்புதல் உள்ளிட்ட சில முக்கிய காரணங்களுக்காக விஜயபாரதம் வார இதழ் அலுவலகம் மேலும் ஒரு வாரம் மூடப்பட்டுள்ளது. இதனால் மே மாதம் 28க்கான இதழுடன் ஜூன் மாதம் 4க்கான இதழும் வெளியிட முடியாத சூழல் நிலவுகிறது என்பதை சந்தாதாரர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.