விஜயபாரதம் வார இதழ் அறிவிப்பு

கொரோனா பொதுமுடக்கம், புத்தகம் பதிப்பித்தல் உள்ளிட்ட சில காரணங்களால், விஜயபாரதம் வார இதழ் கடந்த மே 17 முதல் இயங்கவில்லை. இந்த நிலை வரும் 22 வரை நீடிக்கலாம். எனவே சந்தாதாரர்களுக்கு விஜயபாரதம் வார இதழ் (மே 28 வெளியீடு) அடுத்த வாரம் அஞ்சலில் அனுப்ப முடியாத சூழல் நிலவுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.