கேரளாவை சேர்ந்த பெண்கள் தொடங்கிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘வித்யுதி எரிசக்தி நிறுவனம்’ ஐ.நாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்துவது சம்பந்தமாக பள்ளி கல்லூரிகளுக்கு இந்த நிறுவனம் ஆலோசனை அளிக்கிறது. இந்த நிறுவனத்தின் பல முக்கிய பொறுப்புகளை பெண்களே நிர்வகிக்கின்றனர். ஏற்கனவே 170 பாரத நிறுவனங்கள் ஐ.நா பெண்கள் மேம்பாட்டு அமைப்புடன் ஒப்பந்தம் போட்டுள்ளன.சாதிக்கும்