உத்திரப்பிரதேசம் எட்டா மாவட்டம் ஜராணிகலன் கிராமத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் கிறிஸ்துவ மதத்தை விட்டு தங்கலது தாய் மதமான சனாதன தர்மத்திற்கு திரும்பினர். வேள்வியில் பங்கேற்று புனித கங்கை தீர்த்தம் பெற்றுக்கொண்டு தாய் மதம் திரும்பினர்.
1995ம் வருடம் ஆசை வார்த்தைகள் கூறி இவர்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றியுள்ளனர். 27 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை உணர்ந்து இவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்பியுள்ளனர்.