Skip to content
- வருகின்ற தேர்தலில் ஹிந்து விரோதிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்..!
- 06/04/2021 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், நமது தலையாய கடமைகள்…
- மானமுள்ள ஹிந்துக்களால் புறக்கணிக்கப்படவேண்டிய கூட்டணி தி.மு.க கூட்டணி.
- ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரை வேசி என்று இகழ்ந்தார்கள்.
- கந்த சஷ்டி கவசத்தை கேவலப்படுத்தியது கருப்பர் கூட்டம்.
- இந்து என்றால் திருடன் என்றார்கள்.
- திருப்பதி பெருமாளுக்கு சக்தி இல்லையா என்று கேட்டார்கள்.
- ஸ்ரீராமர் எந்த இஞ்சினியரிங் கல்லூரியில் படித்தார் என்றார்கள்.
- இந்து திருமண சடங்குகளை மாற்று மத நிகழ்ச்சியில் இழிவுப்படுத்தினார்கள்.
- இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்றார்கள்.
- நெற்றியில் வைத்த குங்குமத்தை ரத்தம் என்று ஏளனம் செய்தார்கள்.
- அசிங்கமான பொம்மையிருந்தால் அது இந்து கோயில் என்றார்கள்.
- இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மறுப்பவர்கள்.
- மாற்று மதத்தவர்கள் கூட்டத்தில் இந்து மதத்தை கேவலப்படுத்தி மகிழ்பவர்கள்.
- தேர்தல் நேரத்தில் நான் ஒரு இந்து என நாடகமாடுபவர்கள்.
- நெற்றியில் இட்ட விபூதியை அழிப்பவர்கள்.
- இவர்களுக்கா உங்கள் ஓட்டு…?
- நமது வாக்கு சீட்டு இவர்களுக்கு வைக்கும் வேட்டு…!
- புறக்கணிப்போம் இந்து துரோகிகளை.