சீலாம்பூர் என்பது டெல்லியைச் சேர்ந்த ஒரு பகுதியாகும். இங்கு அல்மதீன் என்ற மசூதி உள்ளது. 2013ல் இது குடியிருப்பு கட்டிடமாக கட்டப்பட்டது. இங்கு தொழுகை நடத்தப்பட்டது. சிறிது காலத்திலேயே, இது மசூதியாக மாற்றப்பட்டு விட்டது. 2020ல் டெல்லியில் கலவரம் வெடித்தபோது இந்த மசூதியிலிருந்து சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. அதுமட்டுமல்லாமல் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுடவும் செய்தனர்.
சிறுபான்மையினராக உள்ளவர்கள் என்று சொல்லப்படும் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும், ஹிந்துக்களின் நிலங்களையும், வீடுகளையும் ஆக்கிரமிக்கிறார்கள், அபகரிக்கிறார்கள். பெரும்பாலான மாநிலங்களில் இத்தகைய அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
ஒருசில நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்தாலே முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் எந்த அளவுக்கு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதை துல்லியமாக புரிந்து கொள்ளலாம். ஹிமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் உள்ள சஞ்சவுலி மசூதி விவகாரத்தைக் கவனிப்போம். இந்த பகுதியில் 20ம் நூற்றாண்டில், ஒரு சாதாரண கட்டிடம் கட்டப்பட்டது.
அரசு நிலத்தை ஆக்கிரமித்து, இந்த கட்டிடம் கட்டப்பட்டது. இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஏற்கனவே இருந்த சிறிய கட்டிடத்தை முஸ்லீம்கள் விரிவுபடுத்தி விட்டனர். இந்த மசூதி, 5 அடுக்குகளைக் கொண்டதாக விரிவாக்கப்பட்டு விட்டது.
2024ம் ஆண்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நீதிமன்றம் நாடப்பட்டதையடுத்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை இடித்து தள்ள வேண்டும் என்று 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையே ஹிமாச்சலப் பிரதேச வக்பு வாரியம், நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்தது. ஆனால் ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்று கூறியதுடன் இதற்கு தடை விதிக்கவும் மறுத்து விட்டது.
இந்த சஞ்சவுலி மசூதி, குற்றவாளிகளின் கேந்திரமாகவே இயங்கி வந்தது. ஹிந்துப் பெண்களை கேலி கிண்டல் செய்வது, திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவற்றையெல்லாம் முஸ்லீம்கள் அரங்கேற்றினார்கள். சஞ்சவுலி மசூதி உள்ள பகுதியில்தான் இவ்வாறு நடந்தது என்று கருத வேண்டியதில்லை. பல்வேறு இடங்களிலும் இத்தகைய அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளன.

சீலாம்பூர் என்பது டெல்லியைச் சேர்ந்த ஒரு பகுதியாகும். இங்கு அல்மதீன் என்ற மசூதி உள்ளது. 2013ல் இது குடியிருப்பு கட்டிடமாக கட்டப்பட்டது. இங்கு தொழுகை நடத்தப்பட்டது. சிறிது காலத்திலேயே, இது மசூதியாக மாற்றப்பட்டு விட்டது. 2020ல் டெல்லியில் கலவரம் வெடித்தபோது இந்த மசூதியிலிருந்து சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. அதுமட்டுமல்லாமல் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுடவும் செய்தனர்.
அருகே இருந்த சிவன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தையும் முஸ்லீம்கள் ஆக்கிரமித்து விட்டனர். தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வந்ததால், ஹிந்துக்கள் பலர் தங்களது வீடுகளை குறைந்த விலைக்கு விற்று விட்டு, அப்பகுதியிலிருந்து வெளியேறி விட்டனர்.
வனப்பகுதி, அணைப்பகுதி போன்றவற்றையும் முஸ்லீம்கள் விட்டு வைக்கவில்லை. குஜராத்தில் உள்ள ரஞ்சித் சாஹகர் அணைப்பகுதியிலும், உத்தராகண்டில் உள்ள ராஜாஜி புலிக்காப்பகத்திலும், முஸ்லீம்கள் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
முஸ்லீம்கள் குறிப்பிட்ட பகுதிகளில் பதற்றத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள். ஹிந்துக்களின் நிம்மதியை சீர்குலைப்பார்கள். நெருக்கடிக்கு ஆளாகும் ஹிந்துக்கள் தங்களின் வீடுகளையும், இதர சொத்துக்களையும் குறைந்த விலைக்கு விற்று விட்டு வெளியேறுவதை முஸ்லீம்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
குஜராத், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள், சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஏராளமான மசூதிகள், தர்க்காக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளன. முஸ்லீம்களின் மயானம் கபர்ஸ்தான் என அழைக்கப்படுகிறது.
பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்பு பகுதிகளே கபர்ஸ்தானாக உள்ளது. நிலத்தை ஆக்கிரமிப்பதற்காக போலியாக கபர்ஸ்தான்களை உருவாக்கவும் முஸ்லீம்கள் தயங்கியதில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அரியானாவில் உள்ள குருகிராமில் பொதுவெளியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்தினார்கள். இந்தப் பகுதியில் எங்களது ஆதிக்கம்தான் வலுவாக உள்ளது என்பதை சொல்லும் யுக்தியாகவே இதை முஸ்லீம்கள் அரங்கேற்றினார்கள்.
ஹிந்துப் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுப்பது, நகைகளை பறித்துச் செல்வது போன்ற குற்ற நடவடிக்கைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. குறுகிய காலத்துக்கு உள்ளாகவே மசூதிகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி விட்டது.
கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களுக்கு சளைத்தவர்கள் கிடையாது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அரசு நிலத்தை கிறிஸ்தவ பாதிரிகள் தந்திரமாக அபகரித்துள்ளனர். முதலில் கூட்டுப் பிரார்த்தனை என்று ஒரு இடத்தில் கூடும் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் அந்த இடத்தையே தங்களுக்குச் சொந்தமானதாக மாற்றிக் கொள்கிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்வைப் பார்ப்போம். லக்னோவில் கோமதி நகர் விரிவாக்கப் பகுதியில், கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடம் தொடங்கப்பட்டது. வாரம் தோறும் சுமார் 200 பேர் ஜெபம் செய்தார்கள். இது ஏறத்தாழ சர்ச் போல மாற்றப்பட்டு விட்டது.
அதுமட்டுமல்லாமல் மத மாற்றத்துக்கு உதவக்கூடிய கேந்திரமாகவும் இது பயன்படுத்துப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் தவறான நாணையத்தின் இருபக்கங்களே.
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி