சனாதன தர்மம் என்றால் ஹிந்து தர்மம், அந்த சனாதனத்தை வேரறுப்போம் என வெளிப்படையாக பேசியும் செயல்பட்டும் வருபவர் திருமாவளவன்.
இலங்கையில் இவர் பேசியபோது பணத்திற்காக மதம் மாற்றத்தானே வந்தீர்கள் என அங்குள்ளவர்கள் பணத்தை வீசி எறிந்து கேவலப்படுத்தியும் புத்தி வராதவர் இவர்.
தற்போது ஹிந்து மதம், பெண்களை விபச்சாரிகள் என்று சொல்கிறது என பேசியுள்ளார். பெண்களை தாயாக பார்க்கும் ஹிந்துக்களை இவரின் பேச்சு புண்படுத்தியுள்ளது.
திருமாவளவன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன் அவர் கட்சியையும் அரசு தடை செய்ய வேண்டும். தன் வீட்டு பெண்களை,
தன் மதத்து பெண்களை தவறாக பேசும் திருமாவளவனின் கட்சியில் இருக்கும் ஹிந்துக்களுக்கு இது உரைக்கிறதா?