வார ராசிபலன் – விகாரி வருடம், கார்த்திகை 22 முதல் 28( டிசம்பர் 08 – 14) 2019

மேஷம் :

உத்­தி­யோ­கஸ்­தர்­கள்: சக ஊழி­யர்­க­ளி­னால் ஏற்­பட்ட தடை­கள் வில­கும். வளர்ச்சி அதி­க­ரிக்­கும். சில­ருக்கு எதி­ரி­க­ளாக நினைத்­த­வர்­கள் இனி இன்­மு­கத்­து­டன் பழ­கு­வார்­கள். செய­லாற்­றல் அதி­க­ரிக்­கும். பணி­யிட மாற்­ற­மும் பதவி உயர்­வும் கிடைத்­தால் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பெண்­ம­ணி­கள்: இளம் பெண்­க­ளுக்கு வரன்­கள் கூடி­வ­ரும். உற­வி­னர் வரு­கை­யால் மகிழ்ச்சி கிடைக்­கும்.

மாண­வ­ம­ணி­கள்: எதிர்­பார்த்­த­தை­விட அதிக மதிப்­பெண்­கள் கிடைக்­கும். முயற்­சி­கள் வெற்றி தரும்.சிறு­

தொ­ழில், வியா­பா­ரம்: விரி­வாக்­கம் செய்­வ­தால் தொழி­லில் முத்­திரை பதிப்­பீர்­கள். வாடிக்­கை­யா­ள­ரால் வரு­மா­னம் கூடும்.

ரிஷபம்

உத்­தி­யோ­கஸ்­தர்­கள்: சக ஊழி­யர்­க­ளின் ஆத­ரவு கிடைக்­கும். இனி­மை­யான பேச்­சி­னால் ஊழி­யர்­க­ளின் உத­வியை பெற­வும். மதிப்­பும் மரி­யா­தை­யும் அதி­க­ரிக்­கும். இட­மாற்­றத்தை ஏற்­றுக் கொள்­ள­வும்.

பெண்­ம­ணி­கள்: குடும்ப ரக­சி­யங்­களை எவ­ரி­டத்­தி­லும் பகிர்ந்து கொள்­ளா­தீர்­கள். ஆடம்­பர செல­வு­களை குறைக்க வேண்­டும். சுபச் செல­வு­கள் ஏற்­ப­டும். கவ­ன­மாக பேச வேண்­டும். இல்­ல­றத்­து­ணை­யின் ஆத­ரவை பெற வேண்­டும்.

மாண­வ­ம­ணி­கள்: தேர்வு முடி­வு­க­ளில் எதிர்­பார்த்த அளவு இருக்­காது. ஆசி­ரி­ய­ரின் அறி­வு­ரையை அணுகி கேட்­க­வும்.

சிறு­தொ­ழில், வியா­பா­ரம்: புது­மை­களை புகுத்தி வளர்ச்­சி­யைக் காண­லாம். அர­சி­யல்­வா­தி­கள்: பத­வியை காப்­பாற்­றிக் கொள்­ள­வும்.

மிதுனம்

உத்­தி­யோ­கஸ்­தர்­கள்: முன்­னேற்­ற­மான காலம் நிகழ்­வ­தால் முயற்­சி­கள் அனைத்­தும் வெற்­றி­ய­டை­யும். தன­வ­ரவு அதி­க­ரிக்­கும். புதிய நண்­பர்­க­ளால் நன்மை கிடைக்­கும். உற்­சா­கத்­து­ட­னும் தைரி­யத்­து­ட­னும் செயல்­ப­டு­வீர்­கள். சகோ­த­ரர் வழி­யில் சிறு சிறு மனஸ்­தா­பங்­கள் ஏற்­ப­ட­லாம்.

பெண்­ம­ணி­கள்: உடல் நல­னில் அதிக அக்­கறை காட்ட வேண்­டும். சில­ருக்கு அறுவை சிகிச்­சை­யும் தேவைப்­ப­ட­லாம். ஒரு சில நேரம் மனக்­கு­ழப்­பம் ஏற்­ப­டும். இளம் பெண்­கள் எச்­ச­ரிக்­கை­யா­கப் பழக வேண்­டும். சில­ரின் நட­வ­டிக்­கை­யி­னால் சஞ்­ச­லம் ஏற்­ப­டும்.

மாண­வ­ம­ணி­கள்: படிப்­பில் ஆர்­வம் அதி­க­ரிக்­கும். நேர்­மு­கத் தேர்­வில் வெற்றி கிடைக்­கும். நண்­பர்­க­ளால் நன்மை உண்டு.

சிறு­தொ­ழில், வியா­பா­ரம்: புதிய தொழி­லி­னால் லாபம் உண்டு. வர­வு–­செ­ல­வு­களை கண்­கா­ணிப்­பது அவசியம்.

கடகம்

உத்­தி­யோ­கஸ்­தர்­கள்: உங்­க­ளின் எண்­ணங்­கள் அனைத்­தும் ஒவ்­வொன்­றாக நிறை­வே­றும். நண்­பர்­கள் உங்­க­ளின் முன்­னேற்­றத்­திற்கு உறு­து­ணை­யாக இருப்­பார்­கள். பதவி உயர்­வுக்கு பரிந்­து­ரைக்­கப்­ப­டு­வீர்­கள். உய­ர­தி­கா­ரி­க­ளின் ஆத­ர­வால் பதவி உயர்வு கிடைக்­கும்.

பெண்­ம­ணி­கள்: குடும்­பத்­திற்­குள் ஒற்­றுமை மேலோங்­கும். உங்­க­ளின் திட்­டங்­கள் நிறை­வேற குடும்­பத்­தி­னர் ஆத­ர­வ­ளிப்­பார்­கள். இளம்­பெண்­க­ளுக்கு இனிய சம்­ப­வங்­கள் நடை­பெ­றும்.

மாண­வ­ம­ணி­கள்: அதிக மதிப்­பெண்­கள் பெறு­வீர்­கள். எதிர்­பா­லி­ன­ரி­டத்­தில் எச்­ச­ரிக்கை தேவை. எச்­ச­ரிக்கை உணர்­வு­டன் செயல்­பட வேண்­டும்.

சிறு­தொ­ழில், வியா­பா­ரம்: முன்­னேற்­றம் தொட­ரும். கடின முயற்­சி­க­ளுக்கு நல்ல பலன் கிடைக்­கும்.

சிம்மம்

உத்­தி­யோ­கஸ்­தர்­கள்: கடி­ன­மான தங்­க­ளின் பணி­க­ளுக்கு மத்­தி­யில் நற்­ப­லன்­கள் நடை­பெ­றும். சஞ்­ச­ல­மான மன­நிலை மாறி வளர்ச்­சிக்கு ஏற்ற சிந்­த­னை­யு­டன் செயல்­ப­டு­வீர்­கள். எதிர்­கா­லம் குறித்த கவ­லை­யும் பய­மும் நீங்­கும். கடன் பிரச்­சினை தீரும்.

பெண்­ம­ணி­கள்: இல்­ல­றத்­து­ணை­யின் அன்­பைப் பெறு­வீர்­கள். இளம் பெண்­க­ளில் சில­ருக்கு திரு­ம­ணம் நடை­பெ­றும். புதிய கலை­களை கற்­றுக் கொள்­வீர்­கள். உற­வி­னர்­க­ளின் மத்­தி­யில் பெரு­மி­தப்­ப­டு­வீர்­கள்.

மாண­வ­ம­ணி­கள்: கல்­வி­யில் நாட்­டம் அதி­க­ரிக்க கவ­ன­மும் அதிக முயற்­சி­யும் தேவை.

சிறு­தொ­ழில், வியா­பா­ரம்: புதிய ஒப்­பந்­தங்­கள் கிடைக்­கும். வளர்ச்­சிக்கு உறு­து­ணை­யாக இருக்க சிலரை பணி­ய­மர்த்­த­வும்.அர­சி­யல்­வா­தி­கள்: சூழ்ச்­சி­க­ளைத் தாண்டி தலை­மை­யில் ஆத­ர­வைப் பெறு­வீர்­கள்.

கன்னி

உத்­தி­யோ­கஸ்­தர்­கள்: அன்­றா­டப் பணி­க­ளின் சுமை குறை­யும். உயர் அதி­கா­ரி­க­ளின் உதவி கிடைக்­கும். சில­ருக்கு பணி நிரந்­த­ரம் ஆகும். குழப்ப மன­நிலை நீங்கி தெ ளிவாக செய­லாற்­றுங்­கள். அவ­சர கதி­யில் எந்த பணி­யை­யும் செய்ய வேண்­டாம்.

பெண்­ம­ணி­கள்: குடும்­பத்­தில் சில பிரச்­சி­னை­களை சந்­திக்க நேரி­டும். பொருள் செல­வும் அதி­க­ரிக்­கும். தாய்­வீட்­டின் சொந்­தங்­க­ளி­னால் அனு­கூல பலன்­கள் கிடைக்­கும்.

மாண­வ­ம­ணி­கள்: கல்­வி­யி­லும் வேலை­வாய்ப்பு பெறு­வ­தி­லும் அதிக முயற்சி செய்­தால் வெற்றி கிடைக்­கும்.

சிறு­தொ­ழில், வியா­பா­ரம்: பலன் கிடைக்க தாம­த­மா­னா­லும் தொழில் வளர முயற்சி தொடர்ந்து செய்­து­வர வேண்­டும்.

துலாம்

உத்­தி­யோ­கஸ்­தர்­கள்: பணி­யில் ஊழி­யர்­க­ளு­டன் சிறு சிறு சண்டை சச்­ச­ரவு ஏற்­ப­ட­லாம். அனை­வ­ரி­ட­மும் அமை­தி­யு­டன் பேச வேண்­டும். புத்­தி­சா­லித் தன­மாக செயல்­பட்­டால் பதவி உயர்வு கிடைக்­கும். அனை­வ­ரின் ஆத­ர­வை­யும் பெற்று பணி­யாற்­றுங்­கள்.

பெண்­ம­ணி­கள்: குடும்­பத்­தில் ஒற்­றுமை உரு­வாக்க அதிக முயற்­சி­கள் தேவை. கருத்து வேறு­பா­டு­களை விட்டு அனை­வ­ரி­ட­மும் கனி­வா­கப் பேச வேண்­டும்.

மாண­வ­ம­ணி­கள்: உயர்­கல்­விக்­கான வாய்ப்­பு­கள் பெறு­வ­தில் சில தடை­கள் ஏற்­ப­டும். தகு­தியை உயர்த்­திக் கொள்ள முயற்சி செய்­யுங்­கள்.

சிறு­தொ­ழில், வியா­பா­ரம்: வளர்ச்­சி­யில் மந்த நிலை ஏற்­ப­டும். போட்­டி­யா­ளர்­க­ளால் லாபம் குறை­யும்.

விருச்சிகம்

உத்­தி­யோ­கஸ்­தர்­கள்: இட­மாற்­றத்­தை­யும், ஊர் மாற்­றத்­தை­யும் சந்­திக்க நேரி­டும். அதே­ச­ம­யம் அதி­கா­ர­மும் அந்­தஸ்­தும் கிடைக்­கும். இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்தி வந்த சக ஊழி­யர்­க­ளின் தன்மை நன்­மை­யாக மாறும்.

பெண்­ம­ணி­கள்: தடை பெற்­றி­ருந்த சுப காரி­யங்­கள் நடை­பெ­றும். இளம்­பெண்­க­ளின் கனவு நன­வா­கும். தாய்மை விரும்­பி­ய­வ­ருக்கு மகப்­பேறு பாக்­கி­யம் கிடைக்­கும். குடும்­பத்­தில் இணக்­கம் ஏற்­ப­டும்.

மாண­வ­ம­ணி­கள்: கல்­வி­யில் நல்ல முன்­னேற்­றம் காண்­பீர்­கள். உயர்க்­கல்வி கன­வு­கள் இனிதே நிறை­வே­றும்.

சிறு­தொ­ழில், வியா­பா­ரம்: வாடிக்­கை­யா­ளர்­க­ளின் வருகை குறை­யும் என்­றா­லம் வரு­மா­னம் குறை­யாது.

தனுசு

உத்­தி­யோ­கஸ்­தர்­கள்: அலு­வ­ல­கப் பணி­க­ளில் வீண்­பழி ஏற்­ப­ட­லாம். உய­ர­தி­கா­ரி­க­ளின் ஆத­ர­வும் கிடைக்­கும். சக ஊழி­யர்­க­ளின் பாரா­மு­க­மும் மனதை பாதிக்­கும். அனைத்­தும் மாறி வெற்­றி­யும் நிம்­ம­தி­யும் கிடைக்­கும்.

பெண்­ம­ணி­கள்: ஆடை ஆப­ர­ணங்­கள் கிடைக்­கும். ஆரோக்­கி­யம் அதி­க­ரிக்­கும். பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­ளும் திறன் ஏற்­ப­டும். வாக்­கு­வா­தம் தவிர்க்­க­வும். இளம்­பெண்­க­ளின் விருப்­பம் நிறை­வே­றும்.

மாண­வ­ம­ணி­கள்: வெ ளி விவ­கா­ரங்­க­ளில் கவ­னம் செலுத்­து­வதை தவிர்த்து படிப்­பில் கவ­னம் வைக்­க­வும்.

சிறு­தொ­ழில், வியா­பா­ரம்: பங்­கு­தா­ரர்­க­ளின் உத­வி­யு­டன் வளர்ச்சி கிடைக்­கும்.

மகரம்

உத்­தி­யோ­கஸ்­தர்­கள்: அதி­கா­ரி­க­ளின் ஆத­ர­வால் சிறந்த பலன்­க­ளைப் பெறு­வீர்­கள், நெடு­நா­ளைய சங்­க­டம் நீங்­கும். அரசு வழி­யில் லாபம் ஏற்­ப­டும். புதிய பதவி, மரி­யாதை, அந்­தஸ்து கிடைக்­கும். சரீர திட ஆரோக்­கி­யம், சுகம், லாபம் பெற முடி­யும்.

பெண்­ம­ணி­கள்: வீட்­டிற்­குத் தேவை­யான பொருட்­கள் நிறை­யும். புதிய வாக­னம் வாங்கி மகிழ்­வீர்­கள். வாக்கு வன்­மை­யால் லாபம் உண்­டா­கும். உறவினர்களின்  வருகையால் உற்சாகம் ஊற்றாக பெருகும்.

மாண­வ­ம­ணி­கள்: உயர்க்­கல்வி கன­வு­கள் நிறை­வே­றும். கல்­வி­யி­லும் நல்ல முன்­னேற்­றம் காண்­பீர்­கள்.

சிறு­தொ­ழில், வியா­பா­ரம்: தொழில் வளர்ச்­சிக்­கான முயற்­சி­கள் பலிக்­கும். தன­லா­ப­மும் அதி­க­ரிக்­கும்.

கும்பம்

உத்­தி­யோ­கஸ்­தர்­கள்: நம்­பிக்­கை­யு­ட­னும் செய­லூக்­கத்­து­ட­னும் பணி­யாற்­று­வீர்­கள். சில­ருக்கு வெளி­நாட்­டுப் பய­ண­மும் கிடைக்­கும். பெருந்­தொகை ஒன்று கிடைக்­கப் பெற்று அதன் மூலம் வரு­மா­ன­மும் அதி­க­ரிக்­கும். பெரிய மனி­தர்­க­ளின் அறி­மு­கத்­தால் வசதி வாய்ப்­பு­கள் ஏற்­ப­டும்.

பெண்­ம­ணி­கள்: வீட்­டிற்கு தேவை­யான பொருட்­களை வாங்கி மகிழ்­வீர்­கள். அலங்­கா­ரப் பொருட்­கள், ஆடை ஆப­ர­ணங்­கள் கிடைக்­கும். வீடு, மனை என சொத்­து­கள் சேரும். சமூ­கத்­தில் மதிப்பு, மரி­யாதை உய­ரும்.

மாண­வ­ம­ணி­கள்: கல்­வி­யில் நாட்­டம் ஏற்­ப­டும். நன்­ம­திப்­பும் நல்ல மதிப்­பெண்­ணும் பெறு­வீர்­கள். புதிய நண்­பர்­க­ளால் உயர்­கல்­விக்கு உதவி கிடைக்­கும்.

சிறு­தொ­ழில், வியா­பா­ரம்: தொழி­லும் அபா­ர­மாக வள­ரும். அந்­தஸ்­துள்ள பதவி கிடைக்­கும். ராஜ­யோ­கத்­து­டன் வலம் வரு­வீர்­கள்.

மீனம்

உத்­தி­யோ­கஸ்­தர்­கள்: சக ஊழி­யர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளில் ஈடு­பட வேண்­டாம். உங்­க­ளு­டைய அந்­த­ரங்க விஷ­யங்­களை எவ­ரி­ட­மும் பகி­ரக் கூடாது. கடு­மை­யாக உழைத்த பலன், பெருமை மற்­ற­வர்­க­ளுக்­குக் கிடைக்­கும். இதய நோய்க்கு உட­ன­டி­யாக சிகிச்சை அவ­சி­யம் தேவை.

பெண்­ம­ணி­கள்: குடும்­பத்­தில் நடை­பெ­றும் விழா, விஷே­சங்­க­ளில் உடல் உபா­தை­க­ளுக்கு உயர் சிகிச்சை மேற்­கொள்ள வேண்­டும். தாய் வீட்­டி­லி­ருந்து ஆத­ரவு கிடைக்­கும்.

மாண­வ­ம­ணி­கள்: நிர்­ண­யத் திறன் குறை­யும். நினை­வாற்­றல் குறை­யும். பெரும் பழிச் சொல் ஏற்­ப­டும். அலைச்­ச­லைக் குறைக்­க­வும். படிப்­பில் ஆர்­வத்தை அதி­க­ரிக்க வேண்­டும்.

சிறு­தொ­ழில், வியா­பா­ரம்: போட்­டி­யா­ளர்­க­ளால் நஷ்­டம் ஏற்­ப­டும். பயன்­த­ராத முயற்­சி­க­ளில் ஈடு­ப­டு­வதை தவிர்க்­க­வும்.