‘ராகுல் பதற்றமானவர், பக்குவமில்லாதவர், எந்த விஷயத்திலும் ஆழ்ந்த அறிவை பெற விருப்பமும் தகுதியும் இல்லாதவர்’ என தன் புத்தகத்தில் காங்கிரஸை தெறிக்கவிட்டார் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா.
அவர் அந்த புத்தகத்தில் மன்மோகன் சிங் பற்றியும் கிண்டலடித்துள்ளார். ‘தன் 40 வயது மகன் ராகுலுக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என சோனியா கருதியதால்தான் மன்மோகன் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
மும்பை தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானுக்கு பதிலடி தர மிகவும் தயங்கினார்’ என கூறியுள்ளார்.