அயோத்தி 2010 ஆம் ஆண்டு கொடுத்த தீர்ப்பை எதிர்த்து மூன்று அமைப்புகள் வழக்கு தொடுத்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் தற்போது தீர்ப்பை எதிர்பார்த்து உள்ளனர்.
தற்போது சன்னி வக்கப் வாரிய தலைவர் சையது வாசிம் ரஸ்வி திங்கள் திறமையான நேற்றுமுன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கை ஆனது நமது முன்னோர்கள் படையெடுப்பு காலங்களில் இந்தியாவின்பல்லாயிரக்கணக்கான இந்து கோவில்களை இடித்துவிட்டு அந்த இடத்தில் நீங்க மசூதியை கட்டியுள்ளனர் அந்த இடத்தில் இந்துக்கள் மிக முக்கியமான உயிர் என கருதும் 11 இடங்களை அவர்களுக்கு விட்டுக் கொடுத்து ஒப்படைப்பதன் மூலம் சமுதாயத்தில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் ரஸ்வியின் ஒரு வீடியோ பரவி வருகிறது அதில் ரிஸ்வி தெரிவித்தது அயோத்தி வழக்கு முடிக்கப்பட்டாலும் இதுபோல பல இடங்களில் பிரச்சனை எழும்பும் எனவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஏதேனும் தீர்வு காணவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் முகலாயர்கள் கட்டிய மசூதிகள் கோவில்கள் இருந்த இடங்களே அதனை ஒப்படைக்க வேண்டிய நேரமிது. நமது முன்னோர்கள் செய்த தவறை சரி செய்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார் ரஸ்வி.