பாஜக கூட்டணி காங்கிரஸ் கூட்டணி
டைம்ஸ் நெள 296-306 126-132
சி-வோட்டர்- ரிபப்ளிக் 287 128
நேதா-நியூஸ் எக்ஸ் 242 164
ஏபிபி நியூஸ்-நீல்சன் 267 127
நியூஸ்18 336 (பாஜக-272+) 82 (காங்கிரஸ்-46)
நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பெரும்பாலான வாக்கு கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அந்த கூட்டணி 300-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றும் என்று சில முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.