பாரத பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை சட்டத்தை ஆதரித்து தமிழக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் சுமார் 50 லட்சம் பேர் கையெழுத்து இட்டுள்ளனர். அவற்றை தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து, தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் வழங்கினார்