சஹகார் பாரதி அலுவலகம்

கூட்டுறவு அமைப்பான சஹகார் பாரதியின் மாநில அலுவலகத் திறப்புவிழா கோவையில் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விபாக் சங்ககாலக் சுகுமார், பிராந்த சஹ விவஸ்தா பிரமுக் ரமேஷ் ஆகியோர் தலைமையில் சஹகார் பாரதியின் தமிழகம் மற்றும் கேரள மாநில செயலாளர் கைலாஷ்மணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.