PEW எனும் நிறுவனம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, தென்கொரியா, ஸ்பெயின், கனடா உள்ளிட்ட நாடுகளில் ‘சீனாவுக்கு எதிரான எண்ணங்கள்’ என்ற கருத்து கணிப்பை நடத்தியது.
கொரோனா வைரஸ் தொற்று கையாண்ட விதம், சீன அதிபர் மீதான நம்பிக்கை, எல்லாம் வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பினால் சீனாவின் மீதான உலக மக்கள் மனநிலை, நம்பிக்கை குறித்து தெளிவாக அறிய முடிகிறது.
இது அந்த நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்தும். சீன பொருளாதாரம் சரியும் வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?
Close all Chinese embassies