கொச்சி, கடவந்திராவில் உள்ள ஒரு தேவாலயத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு முஸ்லிம் ஆணுக்கும் கிறிஸ்தவ பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அதில் கத்தோலிக பிஷப் வணியா கிஷாக்கல் கலந்துகொண்டார்.
இது கிறிஸ்தவர்களிடயே பெரிய சர்ச்சையானது. இதனையடுத்து அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். மதம் மாறி திருமணம் செய்யும் கத்தோலிக கிறிஸ்தர்கள் தன் மதத்தை தொடர வேண்டும். குழந்தைகளை கத்தோலிக்கராகவே வளர்க்க வேண்டும் என்பது அவர்கள் தங்களுக்கு தாங்களே வகுத்துக்கொண்ட நியதி.
முஸ்லிம் ஆண் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மாற்றிவிடுவார் என்பதால்தான் இந்த சர்ச்சை. ஹிந்துக்களை காதல், லவ் ஜிகாத் ஏமாற்றுதல் உள்ளிட்டவைகளால் மதமாற்றம் செய்யும் போது மட்டும் இந்த சர்ச்சைகள் சமூகத்தில் ஏனோ எழுவதில்லை.