உத்தர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீராமரின் பிறந்த தலமான அயோத்திக்கு ரயிலில் செல்பவர்கள், பைஸாபாத் ரயில் நிலையத்தில் இறங்கி அயோத்தியா செல்ல வேண்டும். இனி அந்த ரயில் நிலையம், ‘அயோத்தியா கண்டோன்மெண்ட்’ ரயில் நிலையம் என்று அழைக்கப்படும் என்ற அறிவிப்பை அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.