தமிழ்பண்பாடு, கலாச்சாரம், தெய்வீகம் நாகரீகம் என்று பெருமை பேசுகிறோம். ஆனால் இவற்றில் எதையுமே ஏற்றுக் கொள்ளாத சமுதாய மக்களை தமிழர்கள் என்று சொல்லி தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள். இவர்கள் தமிழைவைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் புரோக்கர்கள். எனவேதான் யார் தமிழன் என்பதை பச்சைத் தமிழர்களுக்கு உணர்த்தவே இந்த சிறிய முயற்சி.
- தமிழ்நாட்டில் பிறந்து விட்டாலே தமிழர்களா?
- தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்மொழி மட்டுமே பேசுபவர்கள் தமிழர்களா?
- தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், பேசினால் தமிழர்களா இல்லையா?
- தமிழ்நாட்டில் பிறந்து பிழைப்பிற்காக வெளிநாடு சென்று பல தலைமுறைகளாக அங்கேயே இருந்துகொண்டு தமிழ்மொழி மறந்து அந்தந்த நாட்டு மொழி பேசினாலும் தமிழ் கலாச்சாரம் பண்பாட்டோடு வாழ்பவர்கள் தமிழர்களா? இல்லையா? அல்லது தமிழனின் கலாச்சாரம் பண்பாடு, நாகரீகம், வரலாறு, நடை, உடை பாவனை எல்லாம் மாறி வெளிநாட்டுக்காரன மாறி மொழிமட்டும் தமிழ் பேசினால் தமிழனா?
- தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்து எந்த மொழி பேசினாலும் போலி பகுத்தறிவு பேசும் திமுக கட்சிக்கு ஓட்டு போடுபவன் மட்டும் தமிழனா? தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி பேசிக்கொண்டு, பா.ஜ.க, அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேமுதிக, பா.மா.க, வி. சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு ஓட்டு போடுபவன் தமிழனா இல்லையா?
- அரசாங்கம், தனியார் நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை கொடுத்தும் ஓட்டு போட மறுப்பவன் பகுத்தறிவு பெற்ற தமிழனா?
- அடுத்தவன் ஓட்டை திருட்டு ஓட்டாக போட்டுவிட்டு மார்தட்டி கொள்கிறானே அவனும் தமிழனா?
- தமிழ், தமிழர் பண்பாட்டு வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் அகந்தியர், நக்கீரன், கம்பன், இளங்கோ, பாரதியார், வள்ளுவர் போன்றவர்கள் பெயர்களையும் நாட்டிற்காக உழைத்த காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கர், வ.வு.சிதம்பரனார், வாஞ்சிநாதன், தியாகி செண்பகராமன், தமிழ் தாத்தா, உ.வே. சாமிநாதர், போன்றவர்கள் பெயர்களையும் தமிழுக்காக பாடுபட்டதாகக் கூறிக்கொள்ளும் ஈ.வே.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, வீரமணி, சம்பத், வைரமுத்து, போன்றோர் பெயர்களைத் தன் குழந்தைக்கு வைப்பவன் தமிழனா?
- யார் இவர்கள், இவர்களுக்கும் எங்களுக்கும் என்ன உறவு, என்று சொல்லி கொண்டு, முகமது கோரி, சவுக்கத் அலி, லியாகத் அலி, நூர், பீர், கபீர் பகரூன்னிஷா, ஆயிஷா, பர்கத் என்று தன் குழந்தைக்கு பெயர் வைப்பது தமிழனா.
- நாங்கள் எவரையும் (தமிழர்கள்) முன்னுதாரனமாக ஏற்க முடியாது என்று கூறி பீட்டர், அல்போன்ஸ், மைக்கேல், டெய்சி, ரூபி, ரீட்டா, ஸ்டெல்லா, ஜான்சன், ஜாக்சன் என்று பைந்தமிழில் பெயர் வைப்பவன் தமிழனா?
- மதுரை, காஞ்சி, திருவாரூர், ராமேஸ்வரம், எட்டையபுரம், பசும்பொன் விருதுநகர், ஈரோடு எங்கள் புனித நகரம் என்பவன் தமிழனா?
- அருள் மணக்குது அன்பு சுரக்குது அரபு நாட்டிலே, ஈச்சமரந்து இன்பச் சோலை என்று பாடுகிறவன், தமிழனா?
- இல்லை, இல்லை, ஏற்கமுடியாது. வாடிகன் சிட்டி இஸ்தி கோலி சிட்டி என்பவன் தமிழனா?
- தமிழ்நாட்டிலே பிறந்து தமிழ் நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு அழகு தமிழில் வணக்கம். நன்றி என்று சொல்பவன் தமிழனா?
- சலாம் அலைக்கும், அலைக்கும் சலாம் என்பவன் தமிழனா?
- எணிணிஞீ ட்ணிணூணடிணஞ், ஞ்ணிணிஞீ ச்ஞூணாஞுணூணணிணிண, ஞ்ணிணிஞீ ணடிஞ்டணா, கூடச்ணடுண். என்பவன் தமிழனா?
- இன்பத் தமிழில் அம்மா, அப்பா, என்பவன் தமிழனா?
- வாப்பா, உம்மா, அத்தா என்பவன் தமிழனா?
- தமிழ் புத்தாண்டு சித்திரை, என்னுடைய பத்தாண்டு என்று கொண்டாடுபவன் தமிழனா?
- இல்லை., இல்லை, என்னுடைய புத்தாண்டு இரண்டும் இல்லை, என்னுடைய புத்தாண்டு ஒச்ணதச்ணூதூ 1, டச்ணீணீதூ ணஞுதீ தூஞுச்ணூ என்பவன் தமிழனா?
- தமிழர் திருநாள், உலகம் போற்றும் உழவர் திருநாள் என்பவன் தமிழனா?
- ஏற்க முடியாது. என்னுடைய திருநாள் ‘ரம்ஜான்’ என்பவன் தமிழனா?
- இல்லவே இல்லை. என்னுடைய திருநாள் கிறிஸ்துமஸ் என்பவன் தமிழனா?
- குமரியிலே 133 அடி உயரத்திற்கு சிலை எழுப்பி பெருமை சேர்க்கும் நமது திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ எனது புனித நூல் என்பவன் தமிழனா?
- ஏற்கமாட்டோம். எனது புனிதநூல் ‘குரான்’தான் என்பவன் தமிழனா?
- இல்லவே இல்லை. எனது புனிதநூல் பைபிள் என்பவன் தமிழனா?
- காவிரி, வைகை, தாமிரபரணி, ஆற்றுநீர் புனிதம் என்பவன் தமிழனா?
- இல்லை. இல்லை. மெக்காவில் உள்ள ஙூஅ–ஙூஅ– தான் எனக்குப் புனிதம் என்பவன் தமிழனா?
- ஞானஸ்தானத்தின் போது விழுங்குவது மட்டுமே புனித நீர் என்பவன் தமிழனா?
நமது நாட்டில் வாழ்ந்துகொண்டு வியாபாரம் செய்வது, திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, மதம்மாற்றுவது, லவ் ஜிகாத், என்ற பெயரில் பணக்கார வீட்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வது, நாட்டைத் துண்டாட நினைப்பது, பயங்கரவாதிகளுக்கு துணைபோவது, நமது மொழியைத் திட்டம் போட்டு அழித்து ஆங்கில மொழியையும் அரபு மொழியையும் வளர்ப்பது, குண்டு வைத்து மக்களை அச்சுறுத்துவது, அந்நிய நாட்டினருக்கு ஏஜண்டாக வேலை செய்வது, பத்வா என்று சொல்லி தமிழர்களைக் கொல்வது என அத்தனை சமூக விரோத தேச துரோக செயல்களைச் செய்பவர்கள் தமிழர்களா இருக்க முடியுமா?
பிறகு யார் தமிழர்? யார்யார் தமிழராக இருக்க முடியும்?
இதோ.
- மஞ்சளையும், மஞ்சள் கயிற்றையும், திருநீறு, திருமண், குங்குமம் போன்றவற்றையும் புனிதமாக மதிக்கின்றார்கள்.
- கோமாதா எங்கள் குலமாதா என்று பசுவை தெய்வமாக வணங்குகிறவர்கள்.
- மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற தத்துவத்தை ஏற்றுக்கொண்டு.
- கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். நீரில்லலா நெற்றி பாழ் என்பதை உணர்ந்து.
- கங்கை, காவிரி, வைகை, தாமிரபரணி, போன்ற ந்திகளையும் மலைகளையும் புனிதமாக கருதி.
- ஒருவனுக்கு ஒருத்தி – மக்களைப் பெற்றவள் மகராசி என்ற பழமொழிகளை ஏற்று.
- புனித நாட்களில் வாசலில் சாணம் தெளித்து, கோலமிட்டு, வாசலில் வாழைமரம் தோரணம் கட்டி, மங்கள வாத்தியம் முழங்க குத்து விளக்கேற்றி பாரம் பரியத்தை கட்டி காத்து.
- உலகத்தின் எந்த மூலையில் வசித்து வந்தாலும் என்ன மொழி பேசினாலும் உணவு, உடை ஏதுவாக இருப்பினும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை ஒரே நாடு ஒரே மக்கள். அனைவரும் பாரதமாதாவின் தமிழ்தாயின் குழந்தைகள் என்பதை ஏற்றுக் கொண்டு வாழ்பவர்கள், வாழ்ந்தவர்கள் மட்டுமே தமிழர்கள்.
அப்படிப் பார்த்தால் நமது தமிழகத்தில் உள்ள ஹிந்துக்கள் மட்டுமே தமிழர்கள்.