விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம் தொடக்கம்

சிறு குறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத்திட்டம் வணிகர்களுக்கான ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது அதில் பங்கேற்ற நரேந்திர மோடி பேசியதாவது இதுவரை கண்டிராத அதிவேக வளர்ச்சி கண்டு வருகிறது என்று இது முன்னோட்டம் மட்டுமே இனி வரும் காலங்களில் தான் நாடு முழு  வளர்ச்சியை காண உள்ளது என்றார் .

இதில் வணிகர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அதாவது இந்த திட்டத்தின் கீழ் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட சிறு வியாபாரிகளும் சில்லறை வணிகர்களும் பயன்பெறுவர் அவர்கள் 60 வய தை அடைந்தவுடன் மாதம் 3000 பெறும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது சுய தொழிலை மேற்கொள்வதற்கான ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்