ராமருக்கு தலா ரூ51

ஆக்ராவில் உள்ள சுமார் 50,000 சிந்தி குடும்பத்தினர், அயோத்தியில் அமையவுள்ள ராமபிரானின் பிரம்மாண்ட கோயிலுக்கு தலா ரூ. 51 வழங்க முடிவெடுத்துள்ளனர். அது மாணவர்களானாலும் சரி, ரிக்ஷா ஓட்டுபவராக இருந்தாலும் சரி அனைவரும் தலா ரூ. 51 தர வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.

One thought on “ராமருக்கு தலா ரூ51

Comments are closed.