மீரட்டில் பதற்றம்

உத்தரபிரதேசம் மீரட்டில் ராஜா என்ற இளைஞர் தன் முகநூலில் முகமது நபி குறித்து தவறாக செய்தி வெளியிட்டுள்ளார். இதை நீக்க அந்த பகுதி முஸ்லிம்கள் சண்டை போட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகமானது. இதை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் ராஜாவை கைது செய்தனர். ஒருவர் மத நம்பிக்கைகளை மற்றவர்கள் புண்படுத்துவது தவறு. அப்படி புண்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் அதற்காக தாங்களே சட்டத்தை கையில் எடுப்பது தவறு.

ஹிந்துக்களின் மத விஷயங்களில் தலையிடுவது, இழிவு செய்வது என தொடர்ந்து செயல்படும் மற்ற மதத்தினர் இதை உணர்வார்களா?