ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டி சாகும் வரை உண்ணாவிரதம்.

அயோத்தியில் உள்ள தபஸ்வி மடத்தில் உள்ள மஹங்த பரமஹன்ஸ் தாஸ் என்ற சாது இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *