திறந்த மனதுடன் ‘‘ராமஜென்மபூமி வழக்கின் தீர்ப்பை ஏற்கவேண்டும்” – ஆர்.எஸ்.எஸ்

அடுத்த சில நாட்களில் ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க வாய்ப்புள்ளது. தீர்ப்பு எதுவானாலும் அனைவரும் அதை திறந்த மனதுடன் ஏற்கவேண்டும். தீர்ப்பிற்கு பிறகு நாட்டில் சகோதரத்துவ சூழல் நிலவுவதை உறுதிசெய்வது அனைவரின் பொறுப்பாகும்.அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை, ஹரித்வாரில் ப்ரசாரக் வர்கவுடன் 2 நாள் பைட்டக் (சந்திப்பு) ஏற்கனவே திட்டமிடப்பட்டது. அத்தியாவசிய காரணங்களால் ப்ரசாரக் வர்க ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் 2நாள் சந்திப்பு ஹரித்வாருக்கு பதிலாக டெல்லியில் நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ்

அகில பாரதீய பிரச்சார் ப்ரமுக்

அருண் குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *