தமிழகத்தின் பிரிவினைவாத சக்திகள்

கண்காணித்து விசாரணை செய்யவேண்டிய பல தமிழக அமைப்புகள் பற்றி வாசகர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக, அவற்றில் சிலவற்றின் பெயர்களை இங்கு கொடுக்கிறோம்; மக்கள் அதிகாரம்; புரட்சி மாணவர் இளைஞர் முன்னணி; மக்கள் கலை, இலக்கிய சங்கம்; புரட்சி மாணவர்கள் முன்னணி; புதிய ஜனநாயக மையம்; மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்; பூவுலகின் நண்பர்கள்; எதேச்சதிகார எதிர்ப்பு இயக்கம்; பெண்கள் எழுச்சி இயக்கம்; அரசு ஒடுக்கல் எதிர்ப்பு கூட்டமைப்பு; ஜாதி ஒழிப்பு விடுதலை முன்னணி; சமூக நல மாணவர்கள் எழுச்சி இயக்கம்; பி.யு.சி.எல்.; சமநீதி வக்கீல்கள் சங்கம்; சிவில் உரிமைகள் பாதுகாப்பு மையம்; சட்டப்பஞ்சாயத்து; சமூகக் காடு; சேலம் மக்கள் ஃபோரம்; உக்கடம் மக்கள் உரிமை பாதுகாப்பு இணைப்பு இயக்கம்; தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி; தமிழ் நீதிக் கட்சி; தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்; தமிழ் தேசிய மக்கள் கட்சி; தமிழ் தேசியப் பாதுகாப்பு இயக்கம்; தமிழ் தேச விடுதலை இயக்கம்; ஜாதி ஒழிப்பு பொதுவுடமை முன்னணி; தமிழ்ப் பேரரசு கட்சி; இந்திய மக்கள் முன்னணி; பீப்பிள்ஸ் வாட்ச்; சாட்சி; தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு; தனிப் புரட்சிவாதி; மே – 17 இயக்கம்; ஈழத் தமிழகம் இயக்கம்; இளம் தமிழகம்; தமிழ் தேசிய முன்னணி; தமிழக வாழ்வுரிமை கட்சி; தமிழர்கள் இலக்கியப் பண்பாட்டு பேரவை; தமிழ் மையம்; தமிழ்ப் புலிகள்; தமிழ் தேச குடியரசு கட்சி; தமிழர் எழுச்சி இயக்கம் – மேலும் கூட சில உள்ளன. இவ்வளவு இயக்கங்கள் புற்றீசல் போல, தமிழ்நாட்டில் உருவாக சமீபத்தில் தமழகத்தை ஆண்ட கழக அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். தமிழக போலீஸும் இதற்கு பதில் கூற வேண்டும்.