கொரோனா தடுப்பு மருந்து

புதிய கொரோனாவையும் எதிர்த்து சிறப்பாக கோவேக்ஸின் செயல்படுகிறது என ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. முன்னதாக, கோவிஷீல்டும் புதிய கொரோனாவை எதிர்த்து சிறப்பாக செயல் படுகிறது என மருத்துவ வல்லுனர்கள் தெரி வித்திருந்தது குறிப்பிடத்தக்கது.