ஏ.பி.வி.பி மனு

மத மாற்றத்தின் காரணமாக உயிரிழந்த அரியலூர் மாணவியின் தற்கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்றக்கோரி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரனிடம் ஏ.பி.வி.பி மாநில செயலாளர் பெருமாள் தலைமையில் சென்ற குழுவினர் மனு அளித்தனர்.