ஊரக தூய்மை,வந்தே பாரத் ரயில்

2.ஊரக தூய்மை விஷயத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று வருடாந்தர சுகாதார சர்வே (2019) தெரிவிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அதற்கான விருதை தமிழக உள்ளாட்சி அமைச்சர்
எஸ்.பி. வேலுமணியிடம் வழங்கினார். 2018 ல் முதலிரண்டு இடங்களை வகித்த ஹரியானாவும் குஜராத்தும் தற்போது 2வது 3வது இடங்களுக்கு சென்றுவிட்டன. பாரத நாடு நெடுக இந்த சர்வே, ௧௭,௨௦௦ கிராமங்களிலும் ௬௯௦ மாவட்டங்களிலும் நடத்தப் பட்டுள்ளது. திறந்தவெளியில் மலம் கழிக்காத விஷயத்தில் தமிழகம் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளது என்றும் தெரிகிறது. தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 53.46 லட்சம் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது கூடுதல் புள்ளிவிவரம்

3.ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு பாரத அரசு தனி கவனம். தந்து வருகிறது என்பதற்கு அடையாளமாக வைஷ்ணோ தேவி ஆலயத்தின் அருகில் உள்ள கட்ரா ரயில் நிலையம் வரை செல்லக்கூடிய அதிவேக அதிநவீன ரயில் அக்டோபர் 5 முதல் இயங்கி வருகிறது. அதன் பெயர்