உத்திரபிரதேசத்தின் அதிரடி

உத்தர பிரதேசத்தில் உள்ள முகல் அருங்காட்சியகம் சத்திரபதி சிவாஜி அருங்காட்சியகம் என பெயர் மாற்றப்படுகிறது. இது குறித்த அறிக்கையில் முகலாயர்கள் எப்படி நம் நாயகர்களாக முடியும். சிவாஜியின் பெயரே நமக்குள் தேசியவாதம், சுய கவுரவத்தை தூண்டும். உ.பி’யில் மக்களின் முந்தைய அடிமைத்தனத்தை உணர்த்தும் சின்னங்களுக்கு அனுமதி இல்லை என யோகி ஆதித்தியநாத் தெரிவித்துள்ளார். முன்னதாக எஸ்.எஸ்.எப் எனப்படும் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும். அவை உ.பி’யில் உள்ள முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். வாரண்ட் இல்லாமல் கைது செய்யும் அதிகாரமும் வழங்கப்படும் என்று  உத்திர பிரதேச அரசு கூறியிருந்தது.

திராவிட கட்சியினருக்கு இந்த தைரியம் வருமா?