இந்து முன்னணி ஆர்பாட்டம்

சேப்பாக்கம் கோமலீஸ்வரன் பேட்டை கோமலீஸ்வரர் சிவன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மாற்று மதத்தினர் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களிடம் இருந்து அந்த நிலங்களை ஹிந்து அறநிலையத்துறை மீட்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.