அரசின் லட்சணம்

வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் விழாவுக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. ஆனால் கொரோனாவை காரணம் காட்டி, பழனி, திருஆவினங்குடி கோயிலில் நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி விழாவை காண பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் மூலமாக தடை விதித்துள்ளது. இதைப் போன்ற தடைகளை பல கோயில்களில் அந்தந்த கோயில் நிர்வாகங்கள் வழியாக அறிவிக்க வைத்து ஹிந்துக்களின் மனதை புண்படுத்துகிறது எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசு.