அயோத்தி கோவிலுக்கு நிதி

ஹிந்துக்களின் 500 வருட காத்திருப்புக்கு பிறகு  தற்போது, அயோத்தியில் ராமபிரானுக்கு பிரம்மாண்ட ஆலயம் எழுப்பும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதற்கான நிதி சேகரிப்பில் துறவிகள் அனைவரையும் ஈடுபடுத்துவது குறித்து காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் உடுப்பி பெஜாவர் மடத்தின் பிரசன்ன தீர்த்த சுவாமிகளும் கலந்து ஆலோசனை செய்தனர்.