மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தலைமையில் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது அரசின் மீது அதிருப்தி அடைந்த இரு கட்சிகள் 17 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
அந்த கடிதங்களை ஏற்காத அப்போது சபாநாயகர் ரமேஷ் குமார் 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தனர். 17 எம்எல்ஏக்கள் விசாரணை முடியும் வரை இடைத்தேர்தலை நிறுத்தி வைக்கும்படி உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டது தொகுதிகளுக்கும் டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற தேசிய தேர்தல் ஆணையம் நேற்று இரவு அறிவித்தது.
ReplyForward
|