தூய்மைப்பணியில் ஈடுபட்ட மோடி

https://twitter.com/i/status/1182863814217420806மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபயிற்சியின் போது, அங்கு குவிந்திருந்த குப்பைகளை பிரதமர் மோடி வெறும் கைகளால் அகற்றினார்.